பிரம்மன் வரைந்த ஓவியமே
பிறைநிலாக் காவியமே
சித்திரக் கூடலில்
செதுக்கிய சிலையழகே...
உலக அதிசயங்கள்
உன்முன் தோற்று நிற்குதடி!
கோட்டோவிய கோகிலமே
கோமகளே கோமளமே
வரிவடிவில் வடிக்கமுடியவில்லை
வண்ண மயிலே உன்னை!
நுதல்விழி
இராணிப்பேட்டை
இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...
No comments:
Post a Comment