ஒருதலைக்காதல்
மனசுக்குள் இருப்பதை
மனம்விட்டு பேசிவிட்டால்
இழப்புகள் ஏராளம்
எத்தனை இழப்புகளை இழந்தாலும்
உனது இழப்பை மட்டும்
உதறிட மாட்டேன்!
சிறை வைக்கப்பட்ட
எனது ஆசைகள்
எப்போதும் ஆயுள்கைதியே!
நான் மரணிக்கும் போது
அதுவும் மரணிக்கும்!
நுதல்விழி
இராணிப்பேட்டை


எனது ஆசைகள்
ReplyDeleteஎப்போதும் ஆயுள்கைதியே! - தேர்ந்தெடுத்த சொற்கள். வாழ்க.
அருமை
ReplyDeleteகவிதையின் கடைசி வரியில்
கவிதை உயிர்ப்பித்திருக்கிறது
வாழ்த்துகள் தோழர்