ஊதாப் பூவில்
ஏதோ ஒன்று
தோதாய் வந்து
தூதாய் நின்று
நீதான் எனக்கு
காதல் சொல்ல...
போதா அன்பில்
மோதா காதல் முட்டிக்கொள்ள...
பேதை நெஞ்சம்
கீதம் பாடிடுமே!
நுதல்விழி
இராணிப்பேட்டை
இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...
ஊதாப் பூவில்
ReplyDeleteஏதோ ஒன்று
தோதாய் வந்து
தூதாய் நின்று - நல்ல ஓசை நயம். வாழ்த்துகிறேன். சிறப்பு.
துள்ளல் ஓசையில் துள்ளிவருகிறது
ReplyDeleteகாதல் கவிதை
சிறப்பு