Saturday, December 21, 2024

ஏற்றத்தாழ்வு இங்கில்லைஅன்புடன் அழைக்கிறோம்இரத்தினக் கம்பள வரவேற்பில்....

ஏற்றத்தாழ்வு இங்கில்லை
அன்புடன் அழைக்கிறோம்
இரத்தினக் கம்பள வரவேற்பில்....

இப்படிக்கு
கோடரிக்குத் தப்பிய மரங்கள்

நுதல்விழி

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...