Saturday, December 21, 2024

வானவில் இறங்கி வந்து வாசலில் காத்திருக்க...

வானவில் இறங்கி வந்து 
வாசலில் காத்திருக்க...
வண்ணத்தாரகை 
பிஞ்சி விரல் 
பற்றிடவே தவமிருக்க
வண்ணப் பட்டாம்பூச்சி 
மனசுக்குள் படபடக்க
அஃறிணையும் 
காதலில் விழுந்து விட்டதே!
ஊயிரற்ற பொருளும்
உயிர்த்தெழுகின்றதே
உந்தன் விழிக்குள் சிக்கிட...
நான் மட்டும் என்ன
விதிவிலக்கா?
உன்னை விலகிச்செல்ல!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...