நோக்கும் விழி இரண்டும்
தாக்கும் இதழ் இரண்டும்
விரிக்கும் வில் புருவங்களும்
பூக்கும் மலர் முகமும்
இளந்தளிர் யாக்கையும்
கன்னிப்போர் ஆயுதங்கள்
என்ன செய்வேன் நான்!
நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்
இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...
No comments:
Post a Comment