காந்த விழியாளே(லே)...
காதல் சின்னம் வளைத்தேன்
சின்ன விரலாளே(லே)....
வண்ணப் பூக்கள் வாங்கி வந்தேன்
வசந்தமே உனக்காக...
வாசம் தானே சுமந்து வந்தது
வாழ்வே உனக்காக...
தள்ளித் தள்ளிப் போவது எதனால்
கண்மணி நிழலாளே(லே)....
நுதல்விழி
இராணிப்பேட்டை
இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...
No comments:
Post a Comment