Monday, December 16, 2024

இழையில் வேறுபாடு இல்லைஇயைந்தே போகும் ஊசியோடு..


இழையில் வேறுபாடு இல்லை
இயைந்தே போகும் ஊசியோடு..
காது உடையும் வரை
கலைநயம் காட்டும்
இணைத்துக்கொண்டே....
பண்பாட்டை பறைசாற்றும்
பட்டு நூலோ, பஞ்சு நூலோ
எட்டுத் திக்கும் கொண்டு சேர்க்கும்
எம்பிராய்டு டிசைன்
பயன்பாடு என்பது
பயன்படுத்துவோர் திறனில்...

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...