இளங்காலை அழகே
இதழ்கள் பேசும் சிரிப்பே!
அழகான மலரே!
அன்றலர்ந்த மலரே!
முகம் பேசும் பொலிவே!
மஞ்சள் நிலவே!
கொடியில் முளைத்த நிலவே
கொஞ்சி பேசிடும் அழகே
மதி கொஞ்சும் அழகு!
மணம் வீசும் மலரே!
மஞ்சள் வெயிலும் மயக்கமாகும்!
பஞ்சமில்லை உந்தன் அழகில்!
நுதல்விழி
இராணிப்பேட்டை
No comments:
Post a Comment