Saturday, December 21, 2024

முரண்பட்ட இனங்களின் முரண்படா அன்பில்மெருகேறி அரங்கேறும்புதிய அத்தியாயம்!

முரண்பட்ட இனங்களின் 
முரண்படா அன்பில்
மெருகேறி அரங்கேறும்
புதிய அத்தியாயம்!

கடன்படா அன்பில்
உடன்பட்டு வாழும்
உயிர்களின் கூட்டம்
நடைபோட வேண்டுமே!

பார்த்துப் பழகியது பாதி
பார்க்காமல் துடித்தது மீதி
யாரோடு யார்?
எவரோடு எவரோ?

இனம் புரியா புரிதல்
சினம் அது நீங்கி
தினம் தினம் கொள்ளும்
அன்பு அதை பாராட்டு!

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...