திறந்த பேனாவாய்
மூடி இல்லை...
மறந்து போன நீ
போனது எங்கே?
உயிர் பிரியும் நேரம்
என் நினைவு இல்லையா?
உடலுக்குத் தான்
விடை தந்தான்...
உயிருக்கு இல்லை..
உணர்வு இறந்த
பட்ட மரமாய்
உயிரோடு உலவுகிறேன்...
இப்பாவ பூமியில்....
இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...
திறந்த பேனாவாய்
ReplyDeleteமூடி இல்லை...
மறந்து போன நீ
போனது எங்கே? - அருமையான வரிகள். வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி ஐயா
Deleteஅருமை அம்மா
Deleteஅங்கொரு
ReplyDeleteபிளாக்கில்
இதே கவிதையை
அவரும் பதிவிட்டாராம்
தோழி.
இணையும் புள்ளியும்.
இணைக்கும் புள்ளியும்
எதுவென
காணுவதில்தான்
கழிகிறது
வாழ்க்கை.
காணாத ஒன்றாக
எப்பொழுதும்.
வாழ்த்துகள்.
நன்றி
மிக்க நன்றி ஐயா
DeleteSuper lines mam
ReplyDeleteஉள்ளத்தை உருக்கும் வரிகள்
ReplyDeletePoorippa irukku neenga katrathum kandanthathum.
ReplyDeleteஅருமையான வரிகள்.பொருள் சிறந்த வரிகள். வாழ்க வளமுடன்
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteமனமும் உடலுமாக
ReplyDeleteபேனாவும் முடியும்
மூடி தொலைந்து போனாலும்
பேனா தன் முள்ளால்
எழுதுவதை நிறுத்துவதில்லை
ஆகச்சிறந்த கவிதை
வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்
கவிதைகள் செம்மை பெறும் தோழர்
வலிகளின் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅருமை வரிகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிறந்த பேனாவாய்.... துயரத்தின் உச்சம்...இளகிய மனம் படைத்தோர் உள்ள குமுறல்!
ReplyDeleteவலி மிகுந்த வலிமையான வரிகள்!! வாழ்த்துகள்!!
ReplyDelete