Saturday, November 23, 2024

எழுதாப் பிழை

*எழுதாப் பிழை*
முட்டாள்களின் மூடநம்பிக்கை!
மதிகெட்ட ஜென்மங்களின் மானக்கேடு!
ஆறறிவு ஜீவிகளின்
அறிவின்மை!
மனிதநேயம் துறந்த
மானிடப் பதர்கள்!
அஞ்ஞான விளக்குகளின்
இருள் கூட்டம்!

நுதல்விழி
இராணிப்பேட்டை மாவட்டம்

3 comments:

  1. ஏனிந்த சினம். சினம்கூட அழகுதான். வாழ்க.

    ReplyDelete
  2. கருத்து நன்று.
    இன்னும் கொஞ்சம் கவித்துவமாக
    சொல்லியிருக்கலாம்
    தோழர்

    ReplyDelete

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...