Saturday, December 21, 2024

நனையாமல் குடைபிடிக்கநினைவுகள் விடுவதில்லை

நனையாமல் குடைபிடிக்க
நினைவுகள் விடுவதில்லை
கொஞ்சம் தாளம் கேட்கிறது
 உள்ளங்கை...

குடைக்குள் நுழைந்தாலும்
குறும்புகள் விலகவில்லை
கைநீட்டி அழைகிறது மழையை!

நுதல்விழி
இராணிப்பேட்டை

No comments:

Post a Comment

இணைந்தே பயணிக்கின்றனதீண்டல் இல்லாமலேமுடிவு வரை!

இணைந்தே பயணிக்கின்றன தீண்டல் இல்லாமலே முடிவு வரை! நெருக்கத்தை நீட்டுகிறது பயணியர் வசதிக்காக அகலப் பாதை திட்டம்! பலகைகள் இணைக்கிற...