கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதை
இருட்டறைக்குள் நடத்தப்பட்ட
தப்புகளை
அடையாளம் காண
கண்மூடி கிடந்தாள்!
பட்டப் பகலில்
வெட்ட வெளிச்சத்தில்
நடத்தப்படும் தப்புகளை
விழிதிறந்து தண்டிக்கப் புறப்பட்டாள்!
வாள் கண்டு பயந்த காலம்
மலையேறிப் போச்சு
உடலே உடைவாள்
கிடைத்ததே கோடாரியென
போர்க்களத்தில்
களையெடுக்க புறப்பட்டாள்!
நுதல்விழி
No comments:
Post a Comment